"செங்கல்பட்டு ரூட்டில் போகாதீங்க..'' பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Update: 2025-08-14 08:52 GMT

செங்கல்பட்டை தவிர்த்து மாற்று பாதையில் பயணிக்க அறிவுறுத்தல்

செங்கல்பட்டு-ஜிஎஸ்டி சாலையில் புக்கத்துறை, படாளம் சாலை மேம்பால கட்டுமான பணி, சாலை விரிவாக்கம்/போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்று வழித்தடங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்/“சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதத்தைத் தவிர்க்க ECR, GWT வழித்தடங்களை பயன்படுத்தலாம்“/செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்