``3 நாளைக்கு Theatre பக்கம் கருத்து சொல்ல விடாதீங்க.. Pls’’ விஷால் கருத்துக்கு Public Reaction
``3 நாளைக்கு Theatre பக்கம் கருத்து சொல்ல விடாதீங்க.. Pls’’ விஷால் கருத்துக்கு Public Reaction
திரைப்படம் வெளியான 3 நாட்களுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் எனத் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நடிகர் விஷால் கோரிக்கை வைத்திருப்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள்