இந்த இடங்களுக்கு செல்ல கூடாது.." ஊட்டி செல்லும் டூரிஸ்ட்களுக்கு அதிர்ச்சி

Update: 2025-07-26 05:55 GMT

உதகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக உதகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்