"எங்களுக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்... இதை மட்டும் செய்தால் போதும்" - விவசாயிகள் வைத்த ஒரே கோரிக்கை

Update: 2025-10-25 15:01 GMT

"எங்களுக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்... இதை மட்டும் செய்தால் போதும்" - விவசாயிகள் வைத்த ஒரே கோரிக்கை

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதத்தை 17-லிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், அதை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்தது. திருச்சியில் சனிக்கிழமை ஆய்வு செய்யவிருந்த சூழலில், திடீரென பயண திட்டத்தை மாற்றி கோவை மற்றும் நாமக்கல்லுக்கு அக்குழு சென்றதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்