``உங்களுக்கு ஓட்டு போட்டுட்டு ஆந்திராகாரன்ட்ட கையேந்தி சம்பளம் வாங்கணுமா..'' - தூய்மை பணியாளர்கள் அதிரடி பேட்டி
போராட்டத்தை கைவிட மாட்டோம் என சென்னை தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு
சென்னை ரிப்பன் மாளிகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர்...