அடிக்கடி Bank Balance செக் பண்றீங்களா? - இனி காசு பிடிப்பாங்க.. புதிய ரூல்

Update: 2025-05-01 04:19 GMT

ஏடிஎம் இயந்திரத்தில் பயனர்கள் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு அமலானது. இதன்படி, பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளலாம் என்றும், மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் மற்றும் வரி செலுத்தவேண்டும். அதேபோன்று பண இருப்பைச் சரிபார்த்தால், 7 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்