DMK Meeting | MK Stalin | Durai Murugan | முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்

Update: 2025-09-22 02:04 GMT

திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்