Diwali Shopping | மூச்சு விட திணறும் T.நகர்..சூடுபிடிக்க தொடங்கிய ஷாப்பிங் -கடல் போல் குவிந்த மக்கள்

Update: 2025-10-12 08:00 GMT

மூச்சு விட திணறும் T.நகர்.. சூடுபிடிக்க தொடங்கிய ஷாப்பிங் - கடல் போல் குவிந்த மக்கள்

நெருங்கும் தீபாவளி பண்டிகை - சூடுபிடிக்கும் ஷாப்பிங்

தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தியாகராய நகரில் ஆயிரக்கணக்கானோர் தீபாவளி ஷாப்பிங் செய்து வருகின்றனர்... தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்