Diwali | தீபாவளியை கொண்டாட ஊர் செல்லும் மக்கள் 5 கி. மீட்டருக்கு லைன் கட்டி நின்ற வாகனங்கள்

Update: 2025-10-17 03:47 GMT

தீபாவளியை கொண்டாட ஊர் செல்லும் மக்கள்5 கிலோ மீட்டருக்கு லைன் கட்டி நின்ற வாகனங்கள்தீபாவளியை ஒட்டிய சிறப்பு பேருந்துகள் இயக்கத்தால் வானகரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக முழுவதும் வருகின்ற 20-ஆம் தேதி தீபாவளி விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் விட்டு விட்டு மழை பெய்வதால் வானகரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரவாயல் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் ஊர்ந்து சென்றன. 

Tags:    

மேலும் செய்திகள்