Ditwah Mayiladuthurai | பலரும் கவனிக்காத இடத்தில் தந்தியின் கேமரா - குமுறலை கொட்டிய மக்கள்

Update: 2025-11-30 09:28 GMT

மயிலாடுதுறை = எடுத்துக்கட்டி கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அடுத்த எடுத்துக்கட்டி கிராமத்தில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் கூற கேட்போம்.

Tags:    

மேலும் செய்திகள்