Ditwah Cyclone | தொட நெருங்கும் `டிட்வா’ - புழல் ஏரியில் திடீர் மாற்றம்
புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு. புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு. டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு
1,000 கனஅடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிப்பு