மணிரத்னம் இயக்கத்துல கமல்ஹாசன், சிம்பு கூட்டணில உருவாகிருக்க தக் லைஃப் படம் உலகம் முழுக்க வெளியாகிருக்கு...படத்தோட முதல் காட்சிய பாக்க இயக்குநர் சுதா கொங்கரா வந்துருந்தாங்க...சென்னைல உள்ள திரையரங்குல மாஸ்க் போட்டபடி வந்து ரசிகர்களோட ரசிகரா தக் லைஃப பார்த்து ரசிச்சாங்க...