இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு
நாகையில் நடந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு/காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் காரில் இருந்து குதித்தபோது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்/சண்டை காட்சி ஷூட்டிங்கின்போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் /சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை