இந்த பூச்சியால் வரும் ஆபத்து.. உஷாரா இருங்க.. பரவும் வைரஸ் - பீதியில் திண்டுக்கல் மக்கள்

Update: 2025-01-24 01:44 GMT

உன்னி காய்ச்சல் பாதிப்பால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், திண்டுக்கல் மருத்துவ வட்டத்திலிருந்து 4 நபர்களும் பழனி மருத்துவ வட்டத்திலிருந்து 4 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல்லில் ஸ்கரப் டைபஸ் எனும் வகையிலான பூச்சி கடிப்பதால் ஏற்படும் உன்னிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்