Dindigul | Festival | 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் | பிரமாண்டமாக நடந்த கந்தூரி விழா
கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கந்தூரி விழாவில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் மிலாது நபி மற்றும் 41-வது மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியை கொண்டு நெய் சாதம் சமைக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.