தினத்தந்தியின் யோகா நிகழ்ச்சி - பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் யோகா பயிற்சி

Update: 2025-06-21 08:28 GMT

உலக யோகா தினத்தையொட்டி திண்டுக்கல்லில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினத்தந்தி அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அடிப்படை யோகா பயிற்சிகள் மற்றும் மிராக்கள் ஆஃப் மைண்ட் என்ற புது வகை யோகா, பயிற்சி அளிக்கப்பட்டதுடன், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்