3 தீவிரவாதிகளையும் கொன்று பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்த இந்தியா?

Update: 2025-07-28 11:32 GMT

பஹல்காம் தாக்குதல் - தீவிரவாதிகள் சுட்டுக்கொலை/பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை/ஜம்மு&காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை

அதிரடி நடவடிக்கை/என்ஐஏ, ராணுவம் இணைந்து நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை/கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்/உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்