Dharma Aadinam Manivizhaya | தருமை ஆதினம் மணிவிழா -ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சாய்பாபா மடத்தலைவர்

Update: 2025-11-06 03:01 GMT

மயிலாடுதுறை தருமை ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தரின் மணிவிழாவில் புட்டபர்த்தி சாய்பாபா மடத்தின் தலைவர், மதுசூதன சாய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்காக ஹெலிகாப்டரில் வருகை தந்த அவரை, தருமை ஆதினம் நேரில் வரவேற்றார். புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையின் கிளை ஒன்றை இங்கு நிறுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோருக்கு பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டு, இலவச சிகிச்சை அழைக்கப்படும் என்றும் மதுசூதன சாய் உறுதி அளித்துள்ளா

Tags:    

மேலும் செய்திகள்