சுவாமிநாதர் கோயிலின் ஆடி கிருத்திகை தரிசன காட்சி - மெய்சிலிர்த்து ரசித்த பக்தர்கள்

Update: 2025-08-16 10:06 GMT

Aadi Kiruthigai | சுவாமிநாதர் கோயிலின் ஆடி கிருத்திகை தரிசன காட்சி - மெய்சிலிர்த்து ரசித்த பக்தர்கள்

சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் காவடியாட்டம் ஆடி வழிபாடு

கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை ஒட்டி கோவையில் இருந்து வந்த பக்தர்கள் காவடி ஆட்டம் ஆடி முருகரை வழிபட்டனர்.முருகனின் நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் 

Tags:    

மேலும் செய்திகள்