முருகனுக்காக மலேசியாவில் இருந்து திருப்பரங்குன்றம் வந்த பக்தர்கள்

Update: 2025-07-14 12:07 GMT

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற மலேசியா பக்தர்கள்

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தில் மலோசியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மனம் குளிர கும்பாபிஷேகத்தை கண்டு களித்த அவர்கள், முருகனையும் தரிசனம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த மலோசியா பக்தர்கள், திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தை பார்த்ததை மிகவும் பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்