ஒவ்வொரு பௌர்ணமியிலும்... கட்டுக்கடங்காத கூட்டம் ஸ்தம்பித்த தி.மலை ரயில் நிலையம்
ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது.