தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் | பரபரப்பான செங்கல்பட்டு ரயில் நிலையம்

Update: 2025-07-25 13:48 GMT

தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் - பரபரப்பு

சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ்/இன்று இரவு புறப்படும் நிலையில் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்பட்டது/ஓட்டுநரின் கவனக்குறைவால் தடம்புரண்ட ரயில் பெட்டி/ரயில் சக்கரத்தை தண்டவாளத்தில் வைக்கும் பணி தீவிரம்/பெட்டி தடம்புரண்டதால் ரயில் தாமதமாக புறப்பட வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்