பல் சிகிச்சை... பறிபோன 8 உயிர்கள் - தாயை இழந்த மகன் குமுறல்

Update: 2025-05-29 14:36 GMT

பல் சிகிச்சையில் பாக்டீரியா தொற்று - 8 பேர் உயிரிழப்பு/கடந்த 2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் கிளீனிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் /தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் - வேலூர் சிஎம்சி மருத்துவமனை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணை/8 பேர் உயிரிழப்புக்கு பாக்டீரியா தொற்றுதான் காரணம் - பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை குழு அறிக்கை/பல் சிகிச்சைக்கான கருவியை தூய்மைப்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் தொற்று ஏற்பட்டு 8 பேர் உயிரிழப்பு /கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை இல்லை /மருத்துவர் அறிவரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த இந்திராணி மகன் ஸ்ரீராம் குமார் வாணியம்பாடி காவல் நிலையத்தில் மீண்டும் புகார்

Tags:    

மேலும் செய்திகள்