Dental Clinic issue | "8 பேரை பலி கொண்ட பல் சிகிச்சை?'' | விசாரணையில் இறங்கிய மருத்துவ டீம்

Update: 2025-07-15 13:31 GMT

பல் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழப்பு - விசாரணை

டென்டல் கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம்/ஒருமுறை பயன்படுத்திய கருவியை மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் உயிரிழப்பு/சம்பந்தப்பட்ட கிளினிக்கில் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் உண்மை அறியும் ஆய்வு குழு விசாரணை/மருத்துவர் அறிவரசனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட குழுவினர்/மருத்துவ அறிக்கை விசாரணைக்கு பின் சமர்பிக்கப்படும் - மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்

Tags:    

மேலும் செய்திகள்