சாத்தான்குளம் சம்பவத்தால் அச்சம் ஓட்டுனர்கள் வைத்த கோரிக்கை

Update: 2025-05-22 08:00 GMT

ட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம் இருப்பதாக ஓட்டுநர்கள் அஞ்சுகின்றனர்.

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே 500 மீட்டர் இடைவெளியில் 2 திறந்தவெளி கிணறுகள் இருப்பதாகவும் பெயரளவில் சாலையோரம் மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். சாத்தான்குளத்தை போன்று பெரிய விபத்து ஏற்படுவதற்குள் திறந்தவெளி கிணறுகளை சுற்றி நிரந்தர தடுப்பு அமைக்க வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்