Delta | டெல்டாவில் சேர்க்கப்பட்ட 38 கிராமங்கள்.. நெஞ்சம் நிறைந்து அரசுக்கு நன்றி கூறிய விவசாயிகள்

Update: 2025-11-23 05:07 GMT

காவிரி டெல்டா பகுதியில் இணைந்த 38 கிராமங்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்