Deepika Padukone | "செம CUTE.." - மகளை முதல்முறையாக உலகிற்கு காட்டிய தீபிகா படுகோன்
நடிகை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடி முதல் முறையாக தங்களோட குழந்தை துவாவோட போட்டோவ சோஷியல் மீடியால வெளியிட்டு இருக்காங்க. தீபாவளிய ஒட்டி, தங்களோட மகள் துவாவோட போட்டோவ ரெண்டுபேரும் இன்ஸ்டாகிராம்ல ரிலீஸ் பண்ணதத் தொடர்ந்து, இது தொடர்பான போட்டோஸ் இப்போ சோஷியல் மீடியாவுல தீயா பரவிட்டு இருக்கு.