மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு - கோர்ட் தலையீடு பற்றி கோர்ட்டிலேயே சொன்ன மத்திய அரசு

Update: 2025-08-16 09:48 GMT

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு - கோர்ட் தலையீடு பற்றி கோர்ட்டிலேயே சொன்ன மத்திய அரசு

மசோதாக்களுக்கு ஒப்புதல்... அரசியல் ரீதியாக தீர்க்க வேண்டும் - மத்திய அரசு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர, நீதிமன்ற தலையீட்டைக் கொண்டு தீர்க்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்