காளிகாம்பாள் கோயிலில் தரிசனம்... அம்பாளை பார்த்தபடியே அமர்ந்த சூர்யா-ஜோதிகா
பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் சூர்யா சுவாமி தரிசனம்/நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் /சென்னை -பாரிமுனையிலுள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜை/மனைவி ஜோதிகாவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சூர்யா///