மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் - மகிழ்ச்சியில் குலவையிட்ட பெண்கள்

Update: 2025-07-19 10:53 GMT

கரூர் அருகே மாரியம்மன் கோவிலில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.சின்னந்தாராபுரத்தில் உள்ள இந்த ஆலயத்தில் சாமி கும்பிடுவதில் இருவேறு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரிலும், அதிகாரிகள் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்குள் நுழைந்த பெண்கள் குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்