Cycloneditwah | சிவகங்கையை மிரட்டும் சூறைக்காற்று..வெளுத்து வாங்கும் கனமழை, தப்புமா பொங்கல் கரும்பு?
சிவகங்கை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பொங்கல் கரும்புகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறனர். விரிவான தகவலை செய்தியாளர் சுந்தரிடம் கேட்கலாம்.