புயல் நிவாரணம்.. அவதூறாக பேசிய அதிகாரிகள் - முற்றுகையிட்டு விவசாயிகள் செய்த சம்பவம்

Update: 2025-04-22 12:24 GMT

புயல் நிவாரணம் - அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்/குறைகேட்பு கூட்டம் - பெஞ்சல் புயல் நிவாரணம் கேட்டு விவசாயிகள் வாக்குவாதம்/விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்ற விழுப்புரம் கோட்டாட்சியர்/பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க கோரிக்கை/"காப்பீடு செய்தவர்களுக்கு இன்னும் காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறவில்லை"/வேளாண் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் காரசாரமான வாக்குவாதம் /2 நாட்களில் பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை - கோட்டாட்சியர்

Tags:    

மேலும் செய்திகள்