Ditwah Cyclone | சென்னையை நெருங்கும் `டிட்வா' சூறைக்காற்றோடு பேரலைகள்.. பரபரப்பாக வந்த புதிய தகவல்

Update: 2025-11-30 14:37 GMT

சென்னையை நெருங்கும் டிட்வா புயலால் கூவம் முகத்துவாரம் பகுதி இன்று மதியம் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இது தொடர்பான தகவல்களை எமது செய்தியாளர் மணிகண்டன் வழங்கியதை கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்