Ditwah Cyclone | புரட்டி புரட்டி அடிக்கும் 'டிட்வா' புயல்.. துயரத்தில் காரைக்கால்

Update: 2025-11-29 10:41 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட துறைமுகத்தில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எந்த நிலையில் கடற்கரையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது கடல் சீற்றம் காரணமாக 5 அடி வரை கடலின் அலைகள் கரையோரத்தில் உயர்ந்து காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்