தமிழகமே அதிர்ந்த `கஸ்டடி டெத்’ - காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Update: 2025-07-02 11:44 GMT

திருப்புவனம் இளைஞர் மரணம் - காவல்துறை ஆலோசனைக் கூட்டம் /திருப்புவனம் இளைஞர் மரணம் - அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்/மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்/“சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்“/“காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியாக FIR / CSR கொடுக்க வேண்டும்-எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது“/“புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கக் கூடாது“/“தேவையில்லாமல் அதிகமான காவலர்களை ஒரே இடத்தில் நியமிக்கக் கூடாது“

Tags:    

மேலும் செய்திகள்