Temple Festival | பிரம்மாண்ட தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க நகர்ந்த தேர்

Update: 2025-03-12 02:08 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் எழுந்தருளினர். தேரோட்டத்திற்கு வருகை தந்திருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்