கடலூர் ரயில் கோரம் - ஆஜராகாத வேன் டிரைவர், கேட் கீப்பர்.. ஆஜரான லோகோ பைலட்

Update: 2025-07-10 06:24 GMT

கடலூர் ரயில் விபத்து - 11 பேர் நேரில் ஆஜர்

கடலூர் ரயில் விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்ட நிலையில்,

வேன் ஓட்டுநர், கேட் கீப்பர் ஆகிய இருவரை தவிர 11 பேர் இன்று திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்