கடலூர் ரயில் விபத்து | ரயில்வே ஊழியர்களிடம்4 மணி நேரமாக தொடரும் விசாரணை
கடலூர் விபத்து - ரயில்வே ஊழியர்களிடம் தொடரும் விசாரணை
செம்மங்குப்பத்தில் ரயில் மோதியதில் பள்ளி மாணவர்கள் மூவர் பலியாகினர்/ரயில் விபத்து தொடர்பாக ஊழியர்களிடம் சிதம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை/கடலூர் ரயில் நிலைய மேலாளர், லோகோ பைலட் உள்ளிட்ட 4 பேர் விசாரணைக்காக ஆஜர்/சிதம்பரம் ரயில்நிலையத்தில் வைத்து 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை