Cuddalore | கடலூர் கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள் - ஆலை கழிவுகள் காரணமா?

Update: 2025-09-22 05:14 GMT

கடலூர் கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்