Cuddalore ``புரட்டாசி முடிந்தது டோய்’’ தேக்கி வச்ச ஆசையெல்லாம் தூக்கி வந்து தமிழக மக்கள் செய்த செயல்

Update: 2025-10-19 02:28 GMT

Cuddalore ``புரட்டாசி முடிந்தது டோய்’’ தேக்கி வச்ச ஆசையெல்லாம் தூக்கி வந்து தமிழக மக்கள் செய்த செயல் புரட்டாசி மாதம் முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்