Cuddalore | Flood | மழை நீரில் தத்தளிக்கும் பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்

Update: 2025-12-01 09:17 GMT

டிட்வா புயல் மழையால் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான கணக்கரப்பட்டு, நற்கந்தங்குடி, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரிலான் பயிர்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்