தங்கத்திற்கு பதில் கவரிங்.. அரசாங்கத்தையே ஏமாற்றிய வியாபாரிகள்.. சென்னையில் CBI ரெய்டு

Update: 2025-08-31 10:12 GMT

தங்கத்திற்கு பதில் கவரிங்.. அரசாங்கத்தையே ஏமாற்றிய வியாபாரிகள்.. சென்னையில் CBI ரெய்டு

ஒரிஜினல் தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மோசடி வேலையில ஈடுபட்டு இருக்கு ஒரு கும்பல்... தங்க நகை உற்பத்தியாளர்கள் முதல் சுங்க அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து நடத்திய மோசடி வேலையின் பின்னணி என்ன?

Tags:    

மேலும் செய்திகள்