அரங்கநாத சுவாமி கோவில் தீ பந்த சேவை - பக்தர்கள் கொண்டாட்டம்

Update: 2025-03-14 12:36 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரங்கநாத சுவாமி கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு தாசர்கள் தீ பந்த சேவை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காரமடை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் மேள தாளங்கள் முழங்க தீ பந்த சேவை எடுத்து வந்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்