தூக்கி வீசப்பட்ட தம்பதியர் | நூலிழையில் உயிர் தப்பிய நபர் |நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Update: 2025-04-30 14:27 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டிய நபர் எதிரே வந்த பைக் மீது மோதியதில் தம்பதியர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சி அளிக்கும் காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்