BREAKING | Corona | அதிகரிக்கும் கொரோனா பரவல்... "நாடு முழுவதும்..."-மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
அதிகரிக்கும் கொரோனா பரவல் - மத்திய அரசு அறிவுறுத்தல்/நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்/"ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்"/"பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாதபோது நெரிசலான
இடங்களைத் தவிர்க்க வேண்டும்"/"பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறிகள் மோசமடைந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்