Coolie Audio Launch 'கூலி' நிஜ ஹீரோ லோகேஷ் தான் - ரஜினிகாந்த்

Update: 2025-08-02 17:27 GMT

JUSTIN || 'கூலி' நிஜ ஹீரோ லோகேஷ் தான் - ரஜினிகாந்த்

'கூலி' நிஜ ஹீரோ லோகேஷ் தான் - ரஜினிகாந்த்/எனக்கும், சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் மனதில் பட்டதை அவர் சொல்லிவிடுவார் - ரஜினி/மனதில் பட்டதை சொல்பவர்களை நம்பிவிடலாம், உள்ளேயே வைத்திருப்பவர்களை நம்ப முடியாது - ரஜினி/லோகேஷ் கனகராஜ் இரண்டு மணி நேரத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார் - ரஜினி/லோகேஷின் பேட்டியை படுத்திருந்து பார்த்தேன், உட்கார்ந்து பார்த்தேன், தூங்கி எழுந்து பார்த்தேன், அப்போதும் முடியவில்லை - ரஜினி/கூலி படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான் - ரஜினி/படத்தின் மீதான வானளவு எதிர்பார்ப்பு இயற்கையாகவே வந்தது - ரஜினி

Tags:    

மேலும் செய்திகள்