Cool Suresh On Vijay Stampede | விஜய் பிரசார மரணங்கள் - `பாடம்’ எடுத்த கூல் சுரேஷ்
விஜய் ரசிகர்களுக்கு பாடம் எடுத்த கூல் சுரேஷ்.கரூரில் நடைபெற்றது கருப்பு தினம் என்றும், ரசிகர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என்றும் நடிகர் கூல் சுரேஷ் வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி செல்லும் வழியில், வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.