தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 44ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள தினத்தந்தி அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சி எம்பியும், தொழிலதிபருமான விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.