போலீஸ் கண்முன்னே கண்டக்டர் ரகளை - வார்த்தையை விட்டதால் பரபரப்பு

Update: 2025-06-06 08:12 GMT

பேருந்து பணிமனையில் நடத்துநர் போதையில் ரகளை

சங்கரன்கோவில் பேருந்து பணிமனையில் மது போதையில் நடத்துனர் ஒருவர் ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பேருந்து பணிமனைக்கு வந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட நடத்துனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்