தி.மலை கோயிலில் கறி பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு - பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர் ஒருவர் கோவிலின் உள்ளே அமர்ந்து கறியுடன் கூடிய பிரியாணி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.